கனடிய நபரொருவருக்கு அடித்த ஜாக்பாட்: கிடைத்த மில்லியன் டொலர் லாட்டரி பரிசு

Canada Money World
By Shalini Balachandran Feb 19, 2026 08:40 PM GMT
Report

கனடாவில் ஐந்து மில்லியன் டொலர் லாட்டரி பரிசை ஒருவர் பெற்றுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த ஜாக்கி எல் என்பவரே இவ்வாறு பரிசைப் பெற்றுள்ளார்.

ரிச்மண்ட் நகரைச் சேர்ந்த இவர், கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நடைபெற்ற “Lotto 6/49” குலுக்கலில் “க்விக் பிக் (Quick Pick)” முறையில் இந்தத் தொகையை வென்றுள்ளதாக B.C. Lottery Corporation (BCLC) தெரிவித்துள்ளது.

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

எஞ்சிய தொகை

இந்த வெற்றியின் மூலம் தனது வீட்டுக் கடனை முழுமையாகச் செலுத்தவும் எஞ்சிய தொகையை ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, "இனி நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும்" எனவும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கனடிய நபரொருவருக்கு அடித்த ஜாக்பாட்: கிடைத்த மில்லியன் டொலர் லாட்டரி பரிசு | Richmond Man Wins 5 Million Lotto 649 Jackpot

இருப்பினும், ஐந்து மில்லியன் டொலர்களை வென்ற பின்னரும் லாட்டரி விளையாடுவதை நிறுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தைச் சீராகக் கையாளும் தனது வழக்கத்தையோ அல்லது தற்போதைய வாழ்க்கை முறையையோ பெரிய அளவில் மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனவும், அதிர்ஷ்டத்தை மீண்டும் சோதித்துப் பார்க்கும் வகையில் லாட்டரி விளையாடுவதைத் தொடரப்போவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு

ஈரான் மீதான தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்! அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

ஈரான் மீதான தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்! அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025