தேடிவந்த இந்திய அணி பயிற்சியாளர் பதவி : ரிக்கி பொண்டிங் மகன் என்ன கூறினார் தெரியுமா..!

Australia Indian Cricket Team Ricky Ponting
By Jaso May 24, 2024 12:30 AM GMT
Report

இந்திய(india) அணியின் பயிற்சியாளர் பதவி தேடி வந்த நிலையில் அதனை தனது மகனிடம் தெரிவித்தபோது இந்தியாவில் தங்கியிருப்பதற்காக பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியதாக அவுஸ்ரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பொண்டிங்(ricky ponting) தெரிவித்துள்ளார்.

எனினும் பயிற்சியாளர் பதவியை தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து ரிக்கி பொண்டிங் தெரிவிக்கையில்,

சிங்கப்பூரில் காவல்துறையில் கடமையாற்ற முதல் தொகுதி இலங்கையர்கள் அனுப்பி வைப்பு

சிங்கப்பூரில் காவல்துறையில் கடமையாற்ற முதல் தொகுதி இலங்கையர்கள் அனுப்பி வைப்பு

எனது வாழ்க்கை முறைக்கு அது சரி வராது 

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், ஐபிஎல் தொடரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காது. இது அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேசிய அணியின் பயிற்சியாளராக 10 முதல் 11 மாதங்கள் வீரர்களுடன் இருக்க வேண்டும். எனது வாழ்க்கை முறைக்கு இப்போது அது சரி வராது என்று நினைக்கிறேன்.

தேடிவந்த இந்திய அணி பயிற்சியாளர் பதவி : ரிக்கி பொண்டிங் மகன் என்ன கூறினார் தெரியுமா..! | Ricky Ponting Turned Down The Indian Head Coach

ஐபிஎல் தொடரின் போது எனது மனைவி மற்றும் மகன் 5 வாரங்களும் என்னுடன் இருந்தனர். இந்தியாவில் இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் கலாச்சாரமும் அவர்களுக்கு பிடித்துள்ளது. இப்போதைய சூழலில் முழு நேரம் பணியாற்றும் நிலையில் நான் இல்லை.

கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை தரையிறங்கிய ஆண், மற்றும் பெண் கைது

கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை தரையிறங்கிய ஆண், மற்றும் பெண் கைது

உடனடியாக ஏற்றுக்கொள்ளுங்கள் அப்பா

இது தொடர்பாக என் மகனிடம் கூறினேன். உடனடியாக அவர், ஏற்றுக்கொள்ளுங்கள் அப்பா.. அடுத்த 2 ஆண்டுகள் இந்தியாவில் இருப்பது ஜாலியாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்.

தேடிவந்த இந்திய அணி பயிற்சியாளர் பதவி : ரிக்கி பொண்டிங் மகன் என்ன கூறினார் தெரியுமா..! | Ricky Ponting Turned Down The Indian Head Coach

இதேவேளை ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் ஆறு ஆண்டுகளாக ரிக்கி பொண்டிங் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015