அதிகரிக்கும் டெங்கு பரவல் - இதுவரை 31 மரணங்கள் ; அபாய வலயங்கள் அறிவிப்பு
Ministry of Health Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
National Health Service
By Pakirathan
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேசமயத்தில், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 49,759 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 24,837பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு வலயங்கள்

இதேவேளை, நாடு முழுவதுமுள்ள 61 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு எச்சரிக்கை வலயங்காளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி