ரிஷாட் பதியுதீன் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
Risad Badhiutheen
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
By Dilakshan
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (05) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சை நிறுவுவதற்காக ராஜகிரியவில் வாடகை அடிப்படையில் கட்டிடம் வாங்கியது குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, அப்போதைய அரசாங்கத்தின் போது அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய ரிஷாட் பதியுதீன், சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி