வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பதற்றம் : அடித்து நொருக்கப்பட்ட றிசாட் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி

Vavuniya Risad Badhiutheen K. Kader Masthan General Election 2024
By Jaso Nov 11, 2024 09:18 PM GMT
Report

வவுனியா(vavuniya) பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள்இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் (kader masthan)பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட்பதியூதீன்(risad badhiutheen) பயணித்த வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன.

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் பிரதானவீதிக்கு அருகாக இன்று இரவு(11) 8 மணியளவில் முன்னாள் பிரதியமைச்சர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச்சென்றிருந்தனர்.

இரண்டு ஆதரவாளர்களுக்கிடையே குழப்பநிலை

சற்றுநேரத்தில் குறித்த மோட்டார்சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் றிசாட்பதியுதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தன.

வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பதற்றம் : அடித்து நொருக்கப்பட்ட றிசாட் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி | Rishad S Convoy Damaged Election Vavuniya

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது. கலவரத்தில் றிசாட் பதியுதீனின் வாகனத்தொடரணி அடித்து நொருக்கப்பட்டது. அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொருக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன.

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு

நிலைமையை கட்டுப்படுத்திய காவல்துறையினர்

குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்தபகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பதற்றம் : அடித்து நொருக்கப்பட்ட றிசாட் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி | Rishad S Convoy Damaged Election Vavuniya

இதேவேளை இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கலவரநிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் காவல்துறையின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றது. 

2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை...! அநுரவிடம் பறந்த கோரிக்கை

2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை...! அநுரவிடம் பறந்த கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026