இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
sri lanka
Nalin Bandara
food shortage
By Vanan
எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும் போது நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு எற்படுவதுடன், பொருட்களின் விலைகளும் இரண்டு மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்கிறார் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara).
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, நாட்டில் ஏற்பட்டிருக்கும் உரப் பிரச்சினை தொடர்பான, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,