ரிஷாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
police
colombo
court
rizard
By Kalaimathy
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் பதியுதீன் இன்று கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போதே இவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி