காலைவேளை இடம்பெற்ற விபத்து : ஸ்தலத்தில் பலியான ஆசிரியர்
Sri Lanka Police Investigation
Accident
Death
By Jaso
இப்பலோகம-கலவெவ வீதியில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை ஆசரியர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலை (13), இருவர் கலவெவவிலிருந்து இப்பலோகமவிற்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஓட்டுநர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலையிலிருந்து விலகிச் சென்று அருகிலிருந்த மரம் ஒன்றில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு
இருசக்கர வாகன ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் காயங்களுடன் தம்புள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதான பள்ளி ஆசிரியர் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இப்பலோகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்