கட்டுநாயக்க அதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
sri lanka
people
road
By Shalini
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொட பரிமாற்றத்தின் ஒரு பகுதி தொடங்கி களனி பாலத்திற்கு இடையிலான பகுதி நாளை காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு – கண்டி வீதி மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு வீதியை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக குறித்த வீதிப் பகுதி மூடப்படவுள்ளது
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 17 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
19 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்