மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித் சர்மா : வாங்க போட்டி போடும் அணிகள்

Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Sumithiran Aug 25, 2024 10:22 AM GMT
Report

எதிர்வரும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா(rohit sharma) வெளியேற உள்ளதாகவும், அவரை ஏனைய அணிகள் ரூ.20 கோடிக்கு வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்(mumbai indians) அணியின் தலைவராக இருந்த ரோகித் சர்மா, அவ்வணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்தார். இந்த நிலையில், கடந்த ஐபிஎல்லின்போது மும்பை இந்தியன்ஸ் அணி தலைவராக ஹர்திக் பாண்டியா(Hardik Pandya) நியமிக்கப்பட்டார்.

போட்டி போடும் அணிகள்

இந்த நிலையில் மும்பை அணியிலிருந்து வெளியேற தயாராகும் ரோகித் சர்மாவை டெல்லி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள்  வாங்க தயாராக இருக்கின்றன.

மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித் சர்மா : வாங்க போட்டி போடும் அணிகள் | Rohit Sharma To Leave Mumbai Team

2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தின்போது எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலம் எடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்

யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்

லக்னோ அணியின் உரிமையாளர் தீவிரம்

குறிப்பாக, லக்னோ அணியின் உரிமையாளர் ரோகித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக உள்ளார். தவிர, ஆர்சிபி அணியின் தலைவர் டூ பிளசிஸ்-க்கு வயதாகிவிட்ட காரணத்தால் அவருக்குப் பதில் ரோகித் சர்மாவை வாங்கவும் அந்த அணி முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித் சர்மா : வாங்க போட்டி போடும் அணிகள் | Rohit Sharma To Leave Mumbai Team

மேலும், கோலி - ரோகித் இணை சிறப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரியில் மாற்றம் : திட்டவட்டமாக மறுத்த அமைச்சர்

வருமான வரியில் மாற்றம் : திட்டவட்டமாக மறுத்த அமைச்சர்

அதுபோல் ஷிகர் தவானும் ஓய்வை அறிவித்திருப்பதால், பஞ்சாப் அணிக்காக ரோகித் சர்மாவை வாங்கும் நிலையில் அவ்வணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா இருப்பதாகக் கூறப்படுகிறது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026