கைதாகப் போகும் அமெரிக்க முன்னாள் அதிபர் - ஆட்சி காலத்தில் 13 குற்றச்சாட்டுகள்

Donald Trump United States of America Crime Election
By Nithusan Aug 22, 2023 04:50 PM GMT
Report

நாளை மறுதினம் (24) வியாழக்கிழமை ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள நீதிமன்றத்தில் தான் முன்னிலையாகவுள்ள நிலையில் தான் கைதாகவுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் சம்மந்தப்பட்ட வழக்கை மேற்பார்வை செய்யும் நீதிபதி ட்ரம்புக்கு பிணைத் தொகையாக 200,000 டொலர்களை நிர்ணயித்துள்ளார்.

இந்த உடன்பாட்டின்படி, சாட்சிகளை அல்லது குற்றம் சுமத்தப்பட்ட ஏனையோரை அச்சுறுத்தாவிட்டால் வழக்கு விசாரணை முடியும் வரை ட்ரம்ப் சுதந்திரமாக நடமாட முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சமூகவலைத்தளத்தில் பதிவு

கைதாகப் போகும் அமெரிக்க முன்னாள் அதிபர் - ஆட்சி காலத்தில் 13 குற்றச்சாட்டுகள் | Ronald Drump Is To Be Arrested  

கடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர்த் தேர்தலின்போது ஜோர்ஜியா மாநில பெறுபேறுகளை மாற்றியமைக்க முற்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் மீது 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

வழக்கு தொடர்பாக ட்ரூத் சோஷல்(Truth Social) சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்த டொனால்ட் ட்ரம்ப், "நீங்கள் நம்புவீர்களா? இடது சாரி மாவட்ட வழக்குத் தொடுநர் ஃபெனி வில்லிஸினால் கைது செய்யப்படுவதற்காக நான் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகருக்கு வியாழக்கிழமை செல்லவிருக்கிறேன்"  எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி