ரொனால்டோவை 'தல' என கௌரவித்துள்ள பிஃபா: கொண்டாடும் தோனி ரசிகர்கள்

MS Dhoni Cristiano Ronaldo Chennai Super Kings Cricket FIFA World Cup
By Shadhu Shanker Jun 18, 2024 09:55 PM GMT
Report

உலக புகழ்பெற்ற பிஃபா உலகக் கோப்பையின் (FIFA) அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என்ற வசனத்துடன் ரொனால்டோ(Ronaldo) புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளமையானது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள தோனி(Dhoni)   தல என கொண்டாடப்படுகின்றார்.

மேலும் ரசிகர்கள் thala for a reason வாசகத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவர்.

வெளிநாடொன்றில் 1400 கோடி ரூபா முதலீடு: முத்தையா முரளிதரனின் அடுத்தகட்ட நகர்வு

வெளிநாடொன்றில் 1400 கோடி ரூபா முதலீடு: முத்தையா முரளிதரனின் அடுத்தகட்ட நகர்வு

கொண்டாடும் ரசிகர்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், டோனியின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

thala for a reason

இந்நிலையில், இந்த தல என்ற வார்த்தை கால்பந்து உலகக் கோப்பையிலும் தடம் பதித்துள்ளது.

உலக புகழ்பெற்ற FIFA-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என ரொனால்டோ புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் தோனியையும் பெருமை சேர்க்கும் விதமாக ஃபிபா உலகக் கோப்பை 'தல' என்ற இந்த பதிவை வெளியிட்டுள்ளது.

ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து பந்துவீச்சாளர் படைத்த அரிய சாதனை

ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து பந்துவீச்சாளர் படைத்த அரிய சாதனை

ரொனால்டோவின் புகைப்படம்

கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான். அவருக்கும் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர்.

ஃபிபா உலகக் கோப்பை பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்ட ரொனால்டோவின் புகைப்படத்துடனான இந்த பதிவிற்கு தோனி ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மேலும், கமெண்டில் ரொனால்டோவில் உடை எண்ணும் 7, தோனியின் உடை எண்ணும் 7 எனவே இருவரும் எங்களுக்கு தலதான் என்று பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரி20 வரலாற்றில் மோசமான சாதனையொன்றை படைத்த இலங்கை வீரர்

ரி20 வரலாற்றில் மோசமான சாதனையொன்றை படைத்த இலங்கை வீரர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026