நல்லூர் வரவேற்பு வளைவில் பறக்கும் சேவல் கொடி (படங்கள்)
Sri Lankan Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
Festival
By Nithusan
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நல்லூர் வரவேற்பு வளைவில் சேவல் கொடி கட்டும் நிகழ்வு இன்று (20) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இருந்து செம்மணி வீதி ஆரம்பிக்கும் இடத்தில் குறித்த வரவேற்பு வளைவு உள்ளது.
நாளைய கொடியேற்றத்தை முன்னிட்டு

இங்கு நாளைய கொடியேற்றத்தை முன்னிட்டு இன்றைய தினம் மதியம் 12 மணியளவில் சேவல் கொடி கட்டும் சம்பிரதாய நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






