அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபார நிலையத்துக்கு 5 இலட்சம் அபராதம்

Colombo Sri Lanka Magistrate Court Ministry of Consumer Affairs Authority
By Abi May 05, 2026 11:50 AM GMT
Report

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு ரூபாய் 5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு - மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (05.05.2026)  விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இந்த மீறல் கண்டறியப்பட்டுள்ளதாக விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

நிதிச் சேவைகள் சட்டத்தை திருத்துவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பு

நிதிச் சேவைகள் சட்டத்தை திருத்துவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பு

கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

ஒரு கிலோ அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ.230 என நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும் அதே அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ. 320 என விற்று, நுகர்வோரிடமிருந்து ரூ. 90 அதிகமாக அறவிடப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபார நிலையத்துக்கு 5 இலட்சம் அபராதம் | Rs 5 Lakh Fine For Selling Rice At High Price

அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் போது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை  சரிபார்க்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பணம் செலுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு சபை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய மீறல்களை ஆதாரங்களுடன் உடனடியாக அறிவிக்குமாறும், நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் 1977 என்ற துரித இலக்கம் வழியாக முறைபாடுகளை பதிவு செய்யலாம் என்றும்  விவகார அதிகார சபை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!

இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!

திருகோணமலையில் சட்டவிரோத புதையல் அகழ்வு: காவல்துறை விசாரணைகள் தீவிரம்

திருகோணமலையில் சட்டவிரோத புதையல் அகழ்வு: காவல்துறை விசாரணைகள் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025