போதைப்பொருட்களுடன் ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது
Sri Lanka Police
Kandy
Drugs
By Laksi
கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் பெருமளவிளான போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருட்கள்
குறித்த சந்தேக நபர் சுமார் 4100 போதை மாத்திரைகளை தன்னகத்தே வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 2 கிராம் ஹெரோயினும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி