விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி விலககோரி கடும் அழுத்தம்

Ranil Wickremesinghe Roshan Ranasinghe Sri Lanka Cricket
By Sumithiran Nov 18, 2023 09:38 AM GMT
Report

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ரொஷான் ரணசிங்கவிடம் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அதிபர் ரணில் தம்மை பதவி விலகச் சொன்னால் மாத்திரமே தாம் தயாராக இருப்பதாக ரொஷான் ரணசிங்க அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரணிலிடமும் கோரிக்கை

இதேவேளை, ரொஷான் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்யுமாறு அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவரை நீக்குவதற்கு தற்போது எந்த பிரச்சினையும் எழவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி விலககோரி கடும் அழுத்தம் | Ruling Party Have Asked Roshan To Resign

இலங்கை சுழற்பந்துவீச்சாளரின் திட்டம் அம்பலம்

இலங்கை சுழற்பந்துவீச்சாளரின் திட்டம் அம்பலம்

வர்த்தமானியை நீக்குமாறு 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்ததன் பின்னர் அந்த வர்த்தமானியை நீக்குமாறு அதிபர் கூறியதாகவும், அந்த வர்த்தமானியை நீக்கப் போவதில்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி விலககோரி கடும் அழுத்தம் | Ruling Party Have Asked Roshan To Resign

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி