இலங்கை சுழற்பந்துவீச்சாளரின் திட்டம் அம்பலம்

Sri Lanka Cricket Wanindu Hasaranga ODI World Cup 2023
By Sumithiran Nov 18, 2023 08:38 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க தனது தரவரிசையை பாதுகாப்பதற்காக உலகக் கிண்ணத் தொடரை புறக்கணித்ததாக இரண்டாம் தலைமுறை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வனிது ஹசரங்கவின் முழங்கால் சத்திரசிகிச்சை உலகக் கிண்ணப் போட்டியின் பின்னர் பரிந்துரைக்கப்பட்டதாக அதன் விளம்பரச் செயலாளர் செனக்க அபயசிங்க தெரிவித்துள்ளார்.

விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது

ஆனால், இந்திய ஆடுகளங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது என்பதை அறிந்த அவர், தனிப்பட்ட முடிவின் பேரில் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், உலகக் கோப்பையில் பங்கேற்க முடியவில்லை.

இலங்கை சுழற்பந்துவீச்சாளரின் திட்டம் அம்பலம் | Wanidu Hasaranga Missed The World Cup

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : முதலிடம் பிடித்த மாணவர்கள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : முதலிடம் பிடித்த மாணவர்கள்

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

மயிலத்தமடுவில் தொடரும் அவலம்: பேரினவாதிகளால் அரங்கேறும் அட்டூழியங்கள்(படங்கள்)

மயிலத்தமடுவில் தொடரும் அவலம்: பேரினவாதிகளால் அரங்கேறும் அட்டூழியங்கள்(படங்கள்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020