கோட்டாபயவின் பதவிக்கு ஆப்பு - வெளியானது அவசர கடிதம்

Galle Face Protest SLPP Gotabaya Rajapaksa Gota Go Gama Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 09, 2022 10:11 AM GMT
Report

கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர கோரிக்கை

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

கடிதம் ஒன்றின் மூலம், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பதவியை இராஜினாமா செய்யுமாறு அவர்கள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தையும், புதிய பிரதமரையும் நியமிக்குமாறு கோரிக்கை

கோட்டாபயவின் பதவிக்கு ஆப்பு - வெளியானது அவசர கடிதம் | Ruling Party Members Requested President To Resign

அத்தோடு அனைத்துக் கட்சி அரசாங்கத்தையும், புதிய பிரதமரையும் நியமிக்குமாறும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டளஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா உள்ளிட்ட குழுவினரே இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025