கதவுகளை தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்த மக்கள்!! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை
Galle Face Protest
Gota Go Home 2022
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
இலங்கையில் மிகப்பெரிய அரசியல் மாற்றம்
அரச தலைவர் மாளிகைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் தடைகளைத் தாண்டி பொதுமக்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
தடைகளைத் தாண்டி பொதுமக்கள் உள்ளே நுழைவு
இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரச தலைவர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டமாக இது பார்க்கப்படுகின்றது.
வரலாற்றில் பதிவான கோட்டாபய
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் மூலம், பல அரசியல் மாற்றங்கள் நிகழந்திருந்தன. இந்த நிலையில் இன்றைய போராட்டத்தின் மூலம் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 4 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி