புடினை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்: வெளியான காணொளி..!
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Kiruththikan
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ட்ரோன் விமானம் மூலமாக புடினை கொல்ல முயற்சிப்பதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
விளாடிமிர் புடினின் மாளிகை மீது ட்ரோன் விமானங்கள் குறிவைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத செயல்
‘Terrorist attack’: Kremlin on unsuccessful drone strike targeting Putin’s residencehttps://t.co/kI53PTykdk pic.twitter.com/A8zJKXjBDK
— RT (@RT_com) May 3, 2023
குறித்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எனவும், தகுந்த பதிலடி உறுதி எனவும் ரஷ்யா சூளுரைத்துள்ளது.
மேலும் அதிபர் மாளிகையை குறிவைத்த ட்ரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி