மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : கண்டனம் வெளியிட்டுள்ள அரச தலைவர்கள்(காணொளி)

Russo-Ukrainian War Ukraine Russia
By Eunice Ruth Dec 29, 2023 05:29 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா இன்று (29) நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.  

உக்ரைனின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வான்வழித் தாக்குதல் 

உக்ரைன் மீது 110க்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் 36 ஆளிள்ளா விமானங்கள் மூலம் ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : கண்டனம் வெளியிட்டுள்ள அரச தலைவர்கள்(காணொளி) | Russia Attack Ukraine Kyiv War Death Toll Increase

தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு!

தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு!

இந்த தாக்குதலில் கீவ்வில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மிகப்பெரிய தாக்குதல் 

கடந்த நவம்பர் மாதம் 96 ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. 

மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : கண்டனம் வெளியிட்டுள்ள அரச தலைவர்கள்(காணொளி) | Russia Attack Ukraine Kyiv War Death Toll Increase

கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட வேண்டும்: வலுக்கும் தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம்

கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட வேண்டும்: வலுக்கும் தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம்

சமீப காலமாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக இந்த தாக்குதல் அமைந்ததுள்ளது.

வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து நான்கு பிராந்தியங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடரும் போராட்டம்

இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொஷெலெமீர் ஜெலென்ஸ்கி தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். 

அத்துடன், உக்ரைனில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்காக தொடர்ந்தும் போராடுவதாக அவர் உறுதியளித்துள்ளார். 

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ரிஷி சுனக்

இதையடுத்து, புடினை வெற்றி பெற விடமாட்டோம் எனவும் உக்ரைனுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அந்த நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் : கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் : கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி