ஒரே இரவில் 16 ஏவுகணைகள், 280க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: ரஷ்யாவின் தாக்குதலில் அதிர்ந்த உக்ரைன்

Ukraine World Russia
By Pavi Oct 27, 2026 08:59 PM GMT
Report

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் முக்கிய போக்குவரத்துப் பாலங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் 16 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் 280க்கும் மேற்பட்ட ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானில் ஆட்சியை வீழ்த்துவதற்கு நெதன்யாகு இட்ட உத்தரவு

ஈரானில் ஆட்சியை வீழ்த்துவதற்கு நெதன்யாகு இட்ட உத்தரவு

உக்ரைன் மீதான தாக்குதல்

இதற்கிடையில், ஃபின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கஹார் ஸ்டோர் ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் அரிதான தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே இரவில் 16 ஏவுகணைகள், 280க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: ரஷ்யாவின் தாக்குதலில் அதிர்ந்த உக்ரைன் | Russia Launches Intense Air Strikes On Kyiv

எதிர்வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் அபுதாபியில் நடைபெறவுள்ள அமெரிக்க மத்தியஸ்தத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைன் மீதான தாக்குதல்களைக் குறைப்பது மற்றும் அமைதி முயற்சிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளின் பெரும்பாலான தலைவர்கள் புதினுடன் நேரடித் தொடர்புகளைத் தவிர்த்து வந்த நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல் முக்கிய இராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகிறது.

முன்னாள் சுவிஸ் அழகி ட்ரம்ப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

முன்னாள் சுவிஸ் அழகி ட்ரம்ப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

இஸ்ரேல் தேர்தலில் அவசர நிலை: வலதுசாரிகளை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன நெதன்யாகு

இஸ்ரேல் தேர்தலில் அவசர நிலை: வலதுசாரிகளை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன நெதன்யாகு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021