அமெரிக்கா வழங்கிய பீரங்கிகளை தாக்கி அழித்த ரஷ்ய இராணுவம்!
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Pakirathan
உக்ரைன் மற்றும் ரஷ்யா யுத்தமானது ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் உக்கிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான இராணுவ தளபாடங்கள் மற்றும் அமெரிக்கா வழங்கிய பீரங்கிகள் என்பவற்றை தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவம்

குறிப்பாக, அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கிகள் மற்றும் உக்ரைனுக்கு சொந்தமான இராணுவ தளபாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை, லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் இராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி