வெளிச்சத்திற்கு வந்த ரஷ்யாவின் கொடூரத் திட்டம்
Russia
Ukraine
Ukraine War
Russia War
Ukrain Russia War
By Chanakyan
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்ற, ரஷய் அதிபர் புடின் வெளிநாட்டு போராளிகளை நாடியுள்ளார். ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிரியர்களின் எண்ணிக்கையை தங்களால் வழங்க முடியவில்லை என்று மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,