உக்ரைனின் தாக்குதலால் கதி கலங்கிய ரஷ்யா

United Russia Missile Ukraine World
By Dilakshan Sep 22, 2023 11:50 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது நேற்று(22) உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா புதிய பாதுகாப்பு நிதியுதவியை அறிவித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலை கிரிமியாவின் செவஸ்டோபோல் நகர ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல் கிரிமிய தீபகற்பத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான செவஸ்டோபோல் கடந்த 2014 இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள கப்பற்படையின் தலைமையகம் மீது நடத்தப்பட்டுள்ளது.

காலிஸ்தான் தலைவர் கொலை : குரல் கொடுக்கும் அமெரிக்கா

காலிஸ்தான் தலைவர் கொலை : குரல் கொடுக்கும் அமெரிக்கா


ஆளுநரின் கோரிக்கை

ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து அதன் சிதைவுகள் நூற்றுக்கணக்கான மீட்டர்களுக்கு சிதறிக்கிடந்ததை ரஷ்ய அரச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளதையடுத்து, தாக்குதல் நடந்த இடத்திற்கு ஏராளமான நோயாளர் காவுவண்டிகள் சென்றிருப்பதால் ரஷ்ய தரப்புக்கு கடும் இழப்புகள் ஏற்பட்டிருகக்கலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் தாக்குதலால் கதி கலங்கிய ரஷ்யா | Russia Ukraine War

அத்தோடு தொடர்ந்தும் உக்ரைனிய தாக்குதல் நடக்கலாமென எச்சரித்த ஆளுநர் மக்கள் நகர மையத்தை தவிர்க்கவேண்டும் எனவும் வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்துவிட்டார் : ஜீனியர் ட்ரம்பின் எக்ஸ் பதிவு..!

டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்துவிட்டார் : ஜீனியர் ட்ரம்பின் எக்ஸ் பதிவு..!


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021