ரஷ்யாவின் கொடூர திட்டத்தை போட்டுடைத்த உக்ரைன்
srilanka
mahinda
russia
ukraine
war
By S P Thas
தங்கள் ஆதாயத்திற்காக உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டாக துண்டாடும் வாய்ப்புகள் அதிகம் என உக்ரைன் இராணுவ புலனாய்வு தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 30 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. 48 மணி நேரத்தில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என களமிறங்கிய ரஷ்ய துருப்புகள், உக்ரைன் நகரங்களில் கடும் சேதங்களை விளைவித்தாலும், இதுவரை அவர்களின் இலக்கை எட்டவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், மே 9ம் திகதிக்குள் போரை முடிவுக்கு கொண்டுவரும் திட்டமும் ரஷ்யாவிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி