மேற்குலகம் நெருப்புடன் விளையாடுகிறது - எச்சரிக்கும் ரஷ்யா..!

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Dharu May 28, 2023 03:53 PM GMT
Report

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க ஒப்புக்கொண்டதன் மூலம் மேற்குலகம் ‘நெருப்புடன் விளையாடுகிறது’ என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.

தென்கிழக்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட நகரமான பாக்முட்டைச் சுற்றி போர் தணிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் இராணுவ உளவுத்துறை கட்டுப்பாட்டில் தென்கிழக்கில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் பெரிய அளவிலான தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டு வருகிறது என்றும் உக்ரேனிய எதிர் தாக்குதலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் உள்ளது என்றும் உக்ரைன் தரப்புகளில் செய்தி வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பார்வையில் ரஷ்யா-உக்ரைன்

மேற்குலகம் நெருப்புடன் விளையாடுகிறது - எச்சரிக்கும் ரஷ்யா..! | Russia Ukraine War Latest Update News

இங்கிலாந்திற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின், "ரஷ்யாவிடம் பெரிய வளங்கள் உள்ளன, நாங்கள் இன்னும் தீவிரமாக செயல்படத் தொடங்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

உலக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசா கடந்த ஆண்டு கேப்டவுன் அருகே உள்ள கடற்படை தளத்தில் இருந்து ரஷ்ய கப்பல் ஆயுதங்களை சேகரித்ததாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாக அமெரிக்க அரச தரப்புக்கள் தெரிவித்திருந்தன.

போருக்கான ஆளில்லா விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ரஷ்யாவிற்கு வழங்குவதில் ஈரான் உடைய பங்கு காரணமாக ஈரானுக்கு 50 ஆண்டுகளாக தடை விதிக்க உக்ரைன் நாடாளுமன்றத்திடம் அதிபர் ஜெலென்ஸ்கி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான எதிர் தாக்குதலுக்கு வழி வகுக்கும் பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

"நம்முடையதை திரும்பப் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது." என சனிக்கிழமையன்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜலுஷ்னியின் அறிவிப்புடன், ஆயுதம் ஏந்திய உக்ரேனிய வீரர்கள் போருக்குத் தயாராகி வருவதைக் காட்டும் காணொளியும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019