மொஸ்கோவை அதிர வைத்த ட்ரோன்கள் - ரஷ்யாவினுள் இருந்தா ஏவப்பட்டன..!
Russo-Ukrainian War
Ukraine
By Vanan
கடந்த வாரம் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்த படிதான் இருக்கின்றன.
மொஸ்கோ மீது மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் உக்ரைனில் இருந்து பறந்துசென்றனவா? அல்லது ரஷ்யாவினுள்ளே இரகசியமாகக் கொண்டுசெல்லப்பட்டு, ரஷ்யாவின் புறநகர்பகுதி ஒன்றிலில் வைத்து மொஸ்கோ நோக்கி அனுப்பப்பட்டனவா என்கின்ற கேள்வி ஆய்வாளர்களினால் எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் பற்றியும், மொஸ்கோ மீதான் ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் சதியாக இருக்கலாம் என்ற சில குற்றச்சாட்டுக்கள் பற்றியும் ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
6ம் ஆண்டு நினைவஞ்சலி