பிரித்தானியாவில் சிறைப்பிடிக்கப்பட்டது ரஷ்ய விமானம்!

russia flight united kingdom
By Kalaimathy Mar 09, 2022 09:37 AM GMT
Report

பிரித்தானியாவில் ரஷ்ய விமானம் ஒன்று சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விமானங்களை சிறைப்பிடிக்கும் அதிகாரம் உள்ளடக்கிய பிரித்தானிய விமானப் போக்குவரத்துத் தடைகள் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே ஒரு விமானத்தை சந்தேகத்தின் அடிப்படையில் சிறைப்பிடித்துள்ளதாக போக்குவரத்துச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே ரஷ்ய விமானங்கள், விண்வெளி மற்றும் விமான தொழில்நுட்ப ஏற்றுமதியை பாதிக்கும் புதிய தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியா வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ள இந்த நடவடிக்கைகள், பிரித்தானியாவில் ரஷ்ய விமானங்களை சிறைபிடித்து வைக்க அரசாங்கத்திற்கு அதிகாரங்களை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய விமானங்கள் பிரித்தானியாவில் பறப்பது அல்லது நாட்டில் தரையிறக்குவது கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தும் என்று டிரஸ் கூறினார்.

Farnborough விமான நிலையத்தில் வைத்து குறித்து விமானம் சிறைபிடிக்கப்பட்டதாகவும், தற்போது விமானத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024