உக்ரைனை சரமாரியாக தாக்கும் ரஷ்யா! பரிதாபமாக பலியாகும் உயிர்கள்

Russo-Ukrainian War Ukraine World
By Dhilak Jul 03, 2026 08:07 PM GMT
Report

உக்ரைனின் மூன்று வெவ்வேறு பிராந்தியங்களில் ரஷ்யப் படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் ட்ரோன்கள், பீரங்கிகள் மற்றும் குண்டுகள் மூலம் 50 இற்கும் மேற்பட்ட தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்திற்கு எதிரே, டினிப்ரோ ஆற்றின் மறுகரையில் அமைந்துள்ள நிகோபோல் நகருக்கு அருகில் இருவர் உட்பட இப்பகுதியில் மொத்தம் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானிய தூதுவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டம்! அமெரிக்க ஊடக செய்திகளால் பரபரப்பு

ஈரானிய தூதுவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டம்! அமெரிக்க ஊடக செய்திகளால் பரபரப்பு

ரஷ்யப் படைகளின்  தாக்குதல்

மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.

உக்ரைனை சரமாரியாக தாக்கும் ரஷ்யா! பரிதாபமாக பலியாகும் உயிர்கள் | Russian Attacks Three Different Areas Of Ukraine

Image Credit: NBC News

இதற்கிடையில், சமீபகாலமாக அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் ஸபோரிஷியா நகரின் வடகிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய ஆளுநர் இவான் ஃபெடோரோவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சுமி நகரில், ரஷ்யப் படைகள் வீசிய குண்டுகள் காரணமாக ஒருவர் பலியானதாக பிராந்திய ஆளுநர் ஓலே ஹிரிகோரோவ் தெரிவித்துள்ளார்.

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஆரம்பம்!

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஆரம்பம்!

பாகிஸ்தானை உலுக்கிய பேருந்து விபத்து...! சம்பவயிடத்திலேயே 40 பேர் பலி

பாகிஸ்தானை உலுக்கிய பேருந்து விபத்து...! சம்பவயிடத்திலேயே 40 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026