ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஆரம்பம்!

Iran World Mojtaba Khamenei
By Shalini Balachandran Jul 03, 2026 03:57 PM GMT
Report

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தொடங்கியுள்ளன. ஈரான் அதிகாரிகள் இதனை நூற்றாண்டின் இறுதிச்சடங்கு என்று அழைக்கின்றனர்.

தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா பள்ளிவாசலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 12 முதல் 20 மில்லியன் மக்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்சாக்களால் சுரேஷ் சலேவிற்கு ஏற்பட போகும் ஆபத்து

ராஜபக்சாக்களால் சுரேஷ் சலேவிற்கு ஏற்பட போகும் ஆபத்து

பிரார்த்தனைகள் 

இறுதிச்சடங்கை ஒட்டி தெஹ்ரானில் சனிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை பொது மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.   

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஆரம்பம்! | Ayatollah Ali Khamenei Funeral Events Tehran

கமேனியுடன் சேர்த்து அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது ஒரு வயது பேத்தி சஹ்ரா முகமதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை வரை அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த கரன்னாகொடவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வசந்த கரன்னாகொடவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போர்நிறுத்த ஒப்பந்தம்

இதையடுத்து செவ்வாய்க்கிழமை முக்கியமான மதத் தலமான கோம் (Qom) நகருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பிரார்த்தனைகள் நடத்தப்படும்.  

இதன்பின்பு ஈராக்கில் உள்ள நஜாஃப் மற்றும் கர்பலா ஆகிய புனித நகரங்களுக்கும் கமேனியின் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதியாக அடுத்த வாரம் வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான மஷாத்தில் (Mashhad) உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஆரம்பம்! | Ayatollah Ali Khamenei Funeral Events Tehran

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

கமேனியின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 6 முதல் நடைமுறைக்கு வரும் புதிய பேருந்துக் கட்டண திருத்தம்!

ஜூலை 6 முதல் நடைமுறைக்கு வரும் புதிய பேருந்துக் கட்டண திருத்தம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026