இலங்கையின் மனித உரிமை விவகாரம்! இரட்டை நிலைப்பாடு தொடர்பில் சர்வதேசத்தை விமர்சிக்கும் ரஷ்யா

Sri Lanka Sri Lankan Peoples NATO Russia Gaza
By Eunice Ruth May 20, 2024 02:46 PM GMT
Report

இலங்கையின் மனித உரிமை தொடர்பான விடயங்களில் சர்வதேச தரப்பினர் மற்றும் அமைப்புக்கள் இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுவதாக கொழும்பிலுள்ள ரஷ்யா தூதரகம் விமர்சித்துள்ளது.   

இலங்கை மீதான வெளிதரப்பினரின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதை ரஷ்யா தூதரகம் அவதானித்து வருவதாகவும், தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   

மேற்கத்திய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருவதாக கொழும்பிலுள்ள ரஷ்யா தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரட்டை நிலைப்பாடு

குறித்த தரப்பினர் மாற்று கொள்கைகளை பின்பற்றுவதாகவும் இலங்கை விடயத்தில் இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுவதாகவும் அந்த தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் மனித உரிமை விவகாரம்! இரட்டை நிலைப்பாடு தொடர்பில் சர்வதேசத்தை விமர்சிக்கும் ரஷ்யா | Russian Embassy International Society Human Rights

ஈரான் அதிபரின் உலங்கு வானூர்தி விபத்து: இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு

ஈரான் அதிபரின் உலங்கு வானூர்தி விபத்து: இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு

காசாவில் தொடரும் போர் நிலை குறித்து மேற்கத்திய அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஏன் கருத்து வெளியிட மறுக்கிறார்கள் எனவும் யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கு நேட்டோ ஏற்படுத்திய மனிதாபிமான சேதம் பற்றிய மதிப்பீடுகளை ஏன் குறித்த தரப்பினர் வழங்கவில்லை எனவும் ரஷ்யா தூதரகம் கேள்வியெழுப்பியுள்ளது.

இவ்வாறான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பதிலளிக்காவிட்டாலும், பலருக்கு பதில் தெரியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான வானிலை: மாவட்டமொன்றில் பாடசாலைகளுக்கான விடுமுறை இரண்டு நாட்களுக்கு நீடிப்பு

நிலவும் மோசமான வானிலை: மாவட்டமொன்றில் பாடசாலைகளுக்கான விடுமுறை இரண்டு நாட்களுக்கு நீடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026