செர்னோபிலைக் கைப்பற்றியது ரஷ்ய படை - உறுதிப்படுத்தினார் உக்ரைன் அதிபர்(video)
russia
army
ukraine
chernobyl
By Sumithiran
ரஷ்யப் படைகள் செர்னோபிலைக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தரைவழி, வான்வெளி மூலம் குண்டுமழை பொழிந்து வருகின்றது.
இந்த நிலையில், ரஷ்ய படைகள் செர்னோபிலைக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
செர்னோபிலைக் கைப்பற்றியதாக ரஷ்யாவும் அறிவித்துள்ளது.
The first video from the captured Chernobyl nuclear power plant. Ukraine's PM Shmyhal has confirmed that the exclusion zone and all the NPP facilities have come under the control of the Russian forces. pic.twitter.com/D1da62UiRV
— Tadeusz Giczan ?? (@TadeuszGiczan) February 24, 2022

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்