ரஷ்யாவிற்கு பேரிழப்பு : தரையிறங்கு கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
ரஷ்யாவிற்கு சொந்தமான தரையிறங்கு கப்பல் ட்ரோன் தாக்குதலில் தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் ட்ரோன்கள் (DIU) பெப்ரவரி 14 காலை கருங்கடலில் ரஷ்ய தரையிறங்கும் கப்பலான Tsezar Kunikov ஐ தாக்கியதாகவும் தாக்குதலை அடுத்து கப்பல் கடலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்தில்
முன்னதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில், Tsezar Kunikov ரஷ்ய துறைமுக நகரமான பெர்டியன்ஸ்கில் நிறுத்தப்பட்டது மற்றும் உக்ரைனியப் படைகள் சரடோவ் தரையிறங்கும் கப்பலை மார்ச் 2022 இல் மூழ்கடித்தபோது இந்த கப்பலும் சேதம் அடைந்தது.
Veni, vidi, vici.@DI_Ukraine released video of the successful strike on the russian landing ship Caesar Kunikov. pic.twitter.com/RPcpDi0Dck
— Defense of Ukraine (@DefenceU) February 14, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்