மத்திய தரைக்கடலில் தத்தளிக்கும் ரஷ்ய எண்ணெய் கப்பல்...!

United States of America Iran Middle East World Russia
By Shalini Balachandran Mar 17, 2026 12:55 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

மத்திய தரைக்கடல் பகுதியில் எஞ்சின் செயலிழந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து ரஷ்ய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது பிராந்தியத்திற்கு உடனடி மற்றும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மத்திய தரைக்கடல் நாடுகள் ஒன்றிணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

ரஷ்யாவிற்குச் சொந்தமான இந்த பாரிய கப்பல், எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கடந்த சில மணிநேரங்களாக எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நீர்ப்பரப்பில் மிதந்து கொண்டிருக்கிறது.

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

பலத்த காற்று 

கடலில் நிலவும் பலத்த காற்று மற்றும் நீரோட்டத்தினால் இந்தக் கப்பல் அண்டை நாடுகளின் கடற்கரையை நோக்கித் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில் தத்தளிக்கும் ரஷ்ய எண்ணெய் கப்பல்...! | Russian Oil Tanker Adrift In Mediterranean

இலட்சக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெயைக் கொண்டுள்ள இந்தக் கப்பல் கடற்கரையில் மோதி விபத்துக்குள்ளானால், சரிசெய்ய முடியாத பாரிய சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என அண்டை நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சைப்ரஸ், கிரீஸ் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் தமது மிகுந்த கவலையை வெளியிட்டுள்ளன.

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

எண்ணெய் கசிவு

இந்தக் கப்பல் தமது கடல் எல்லைக்குள் நுழையும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என அந்த நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய தரைக்கடலில் தத்தளிக்கும் ரஷ்ய எண்ணெய் கப்பல்...! | Russian Oil Tanker Adrift In Mediterranean

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் மோசமான வானிலை காரணமாக, கப்பலை மீட்கும் பணிகளில் பெரும் சிக்கல்கள் நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவேளை எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதனைத் தடுப்பதற்கான போதிய வசதிகள் அங்கு இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: ஈரானின் பலத்தை முடக்கியதாக ட்ரம்ப் அதிரடி

ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: ஈரானின் பலத்தை முடக்கியதாக ட்ரம்ப் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023