இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம்!! வெளியான புதிய தகவல்
Sri Lanka Airport
United Russia
Aeroflot
By Kanna
மொஸ்கோ செல்கிறது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏரோஃப்ளோட் விமானம் இன்று மாலை மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இன்று இடைநிறுத்தி உத்தரவிட்டது.
இதனையடுத்து, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள A330 வகை விமானம் (SU289) இன்று மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.
இலங்கையில் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டமைக்கான பின்புலம் குறித்த அறிய கீழ் வரும் செய்தியுடன் இணைந்து இருங்கள்.
கொதிநிலையாக வெடித்த ரஷ்ய விமான தடை! சற்றுமுன்னர் நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி