உக்ரைனில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த ரஷ்ய வீரர் - சடலத்தை இழுக்க திணறும் சக வீரர்கள் (வீடியோ)

Russo-Ukrainian War
By Jaso Apr 29, 2022 09:06 PM GMT
Report

உக்ரைன் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சக வீரரின் சடலத்தை இழுக்க முடியாமல் திணறும் ரஷ்ய வீரர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் மரியுபோலில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மரியுபோலில் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை நோக்கி முன்னேற முயன்ற போது ரஷ்ய வீரர்கள், உக்ரைன் படையின் சரமாரி துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த வீடியோவில், ரஷ்ய வீரர்கள் அசோவ்ஸ்டல் எஃகு ஆலைக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் தஞ்சமடைய ஓடுகின்றனர். இதன் போது உக்ரைன் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ரஷ்ய வீரர் ஒருவர் உயிரிழக்கிறார். அப்போது கடும் துப்பாக்கிச் சூட்டிற்கு மத்தியில் உயிரிழந்த த வீரரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்ல மற்றொரு ரஷ்ய வீரர் முயல்கிறார். இதனையடுத்து, மேலும் ஒரு வீரர் வந்து மடிந்த வீரரை இழுத்துச் செல்ல முயல்கிறார்.

ஆனால், மீண்டும் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட, இருவரும் அவரை அங்கேயே விட்டு பாதுகாப்பான இடத்திற்கு தப்பி ஓடுகின்றனர். குறித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. எனினும், வீடியோ எப்போது எடுக்கப்பட்டது போன்ற விபரங்கள் ஏதும் தெரியவில்லை.

ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026