உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல் : பலர் பலி பெருமளவானோர் காயம்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Sep 03, 2024 02:23 PM GMT
Report

உக்ரைன்(ukraine) மீது ரஷ்யா(russia) நடத்திய மிலேச்சத்தனமான ஏவுகணை தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டதுடன் 200 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு நகரமான பொல்டாவா(Poltava) மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா(Olena Zelenska) தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையை பறிக்கும் ரஷ்யா

இந்த தாக்குதலை "சோகம்" என்று விபரித்த அவர், "எப்பொழுதும் எங்களிடம் இருந்து மிகவும் மதிப்புமிக்க விஷயத்தை - வாழ்க்கையை ரஷ்யா பறித்துக் கொண்டுவருகிறது" என்று குறிப்பிட்டார்.


இந்த தாக்குதலை அடுத்து பொல்டாவாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பிராந்திய ஆளுநர் பிலிப் ப்ரோனின்(Philip Pronin) தெரிவித்துள்ளார்.

சீகிரியாவை பார்வையிட வந்த பிரித்தானிய பிரஜை திடீர் மரணம்

சீகிரியாவை பார்வையிட வந்த பிரித்தானிய பிரஜை திடீர் மரணம்

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை

நாளை(04) முதல், இப்பகுதியில் கொல்லப்பட்ட 47 பேருக்கும் கூட்டாக துக்கம் அனுஷ்டிக்கப்படும். இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதுடன், 206 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல் : பலர் பலி பெருமளவானோர் காயம் | Russian Strikes In Eastern Ukrainian City

இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை இஸ்கண்டர்-எம்(Iskander-M) ஆகும் - இது 500 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஆயுதம். இந்த ஏவுகணை 700 கிலோ எடையுள்ள உயர் வெடிகுண்டுகளை சுமந்து செல்லக்கூடியது, 10 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை துல்லியம் மற்றும் கணிசமான அழிவை ஏற்படுத்தக்கூடியது.

அரசிற்கு எதிராக திரும்பிய யூத மக்கள்....! மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்

அரசிற்கு எதிராக திரும்பிய யூத மக்கள்....! மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்

பாரிய அழிவு

இரண்டு ஏவுகணைகள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி( Zelensky) தெரிவித்தார். ஏவுகணைகள் "கல்வி நிறுவனம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனை வளாகத்தை" தாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல் : பலர் பலி பெருமளவானோர் காயம் | Russian Strikes In Eastern Ukrainian City


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026