குவிக்கப்படும் ரஷ்ய துருப்புக்கள்: மே 9 வெளியாகப்போகும் போர் அறிவிப்பு
European Union
Russo-Ukrainian War
Ukraine
By Kiruththikan
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டான்பாஸின் வடக்கில் முன்னேறும் முயற்சியில், ரஷ்யா 22 பட்டாலியன் குழுக்களை கிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியின் Izium அருகே நிலைநிறுத்தியுள்ளது.
உக்ரேனிய பாதுகாப்புகளை உடைத்து முன்னேற போராடிய போதிலும், ரஷ்யா Izium தாண்டி கிராமடோர்ஸ்க் மற்றும் செவெரோடோனெஸ்ட்க் நகரங்களைக் கைப்பற்ற விரும்புகிறது.
இதனிடையே, எதிர்வரும் மே 9-ம் திகதி அன்று உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின் அதிகாரப்பூர்வமாக போரை அறிவிப்பார் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி