கோலியின் இடத்தில் களமிறங்கப்போகும் வீரர் : தந்திரமாக காய் நகர்த்தும் இந்திய கிரிக்கெட் சபை
                                    
                    Ruturaj Gaikwad
                
                                                
                    Virat Kohli
                
                                                
                    Indian Cricket Team
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கோலியின் இடத்தில் களமிறங்க மாற்று வீரரை தாயர்படுத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை.
இதன்படி விராட் கோலிக்கு மாற்றாக ஒருநாள் கிரிக்கெட்டில் இனி ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது தலைவராக
ருதுராஜ் கெய்க்வாட் அண்மையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது இந்திய அணிக்கு தலைவராக இருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ரி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் அணித்தலைவராகவும்
குறிப்பாக, அவர் மூன்றாவது இடத்தில் விளையாடும் வகையில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இனி ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது இடத்தில் களமிறங்கி, வருங்காலங்களில் அணித்தலைவராகவும் விளையாட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்