ஜெனிவாவில் தீர்வு காண்பதற்கு படையினரைக் காட்டிக் கொடுக்க முடியாது - ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதி
srilanka
podujana peramuna
s-b-dissanayake
By Vasanth
ஸ்ரீலங்காவின் மனித எரிமை மீறல்கள் வெிவகாரத்தில் ஜெனிவாவில் தீர்வு காண்பதற்காக ஒருபோது இராணுவத்தை
அரசாங்கம் காட்டிக் கொடுக்காது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் ஸ்ரீலங்காவின் மனித உரிமை தொடர் தொடர்பாக கருத்துரைக்கும் தார்மீக உரிமை மேற்குல நாடுகளக்குஇல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,