கோட்டாபயவின் இறுதிவேலை ரணிலை பதவி விலக்குவதே - விடுக்கப்பட்ட அறிவிப்பு(காணொலி)
Anura Kumara Dissanayaka
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Sumithiran
அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பதில் அரச அதிபராக பதவியேற்றால் நாட்டில் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தான் பதவியிலிருந்து விலகுவது குறித்து ரணில் விக்கிரமசிங்க உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
රටේ මතුව ඇති අර්බුදකාරී දේශපාලන තත්ත්වය සම්බන්ධයෙන් විශේෂ ප්රකාශය | 2022.07.12https://t.co/9zBudPQ7CC pic.twitter.com/BD2elxNlOu
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) July 12, 2022
