தியாக தீபம் திலீபன் நினைவுநாளில் 5 நாடுகளில் 30 மணி நேர உண்ணாவிரதம்
fasting
thileepan
five countries
By Jaso
தியாக தீபம் திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதியில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரல்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் திலீபன் நினைவுநாளில் 5 நாடுகளில் 30 மணி நேர உண்ணாவிரதத்தை பல நாடுகளிலும் உள்ள இளைஞர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
பீனிக்ஸ் நெக்ஸ்ட் ஜெனரேசன் என்ற அமைப்பை கடந்த சிலவருடங்களாக உருவாக்கியுள்ள இளைஞர்கள் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐ.பி சி தமிழ் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சிக்கு பகிர்ந்து கொண்ட விடயங்கள் காணொளி வடிவில்