மகிந்தவின் கோட்டைக்குள் நுழைந்த சஜித்!
Hambantota
SriLanka
Dilip Vedarachchi
Thennakon Nilame
Sajith Preamdasa
By Chanakyan
ஹம்பந்தோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Preamdasa) திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வானது இன்றைய தினம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தென்னக்கோன் நிலமேவின் (Thennakon Nilame) தேர்தல் தொகுதியான திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி (Dilip Vedarachchi) உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி