சஜித் - ஜலனி கொரோனாவிலிருந்து விரைவாக குணமடைய வேண்டும் - பிரதமர் வெளியிட்ட பதிவு
Corona
Sajith Premadasa
SJB
Mahinda Rajapaksa
Jalani Preamadasa
By Chanakyan
கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனையி ஜலனி பிரேமதாஸ ஆகியோருக்கு விரைவாக குணமடைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தான் பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜலனி பிரேமதாஸவின் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சஜித் பிரேமதாஸ பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டபோதே தொற்று உறுதி செய்ய்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்