வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது! சஜித் குற்றச்சாட்டு

Sajith Premadasa Sri Lanka Money
By Shadhu Shanker Aug 23, 2024 06:54 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் அளிக்கப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வெளிநாடுகளில் வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றவர்களுக்கான கொடுப்பனவுகளில் ஐந்து வீதத்தை செஸ் வரியாக அறவிடுகின்றனர்.

இதனால் தான் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தேன்! காரணத்தை வெளியிட்ட அங்கஜன்

இதனால் தான் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தேன்! காரணத்தை வெளியிட்ட அங்கஜன்

வெளிநாட்டு தொழிலாளர்கள்

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்ற நிறுவனங்கள் அத்தோடு உழைப்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நலன்புரி விடயங்களுக்காக அந்தப்பணம் பயன்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த பணத்தை ஒரு தனியார் நிறுவனம் பயன்படுத்துகின்றது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது! சஜித் குற்றச்சாட்டு | Sajith Accuses Govt Of Misusing Workers Funds

இலங்கையை வெற்றியடைய செய்வதற்கு பதிலாக தனியார் நிறுவனத்தின் வெற்றிக்காக பயன்படுத்தப்படுகின்றது.

இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஊழல், மோசடி, திருட்டு தொடர்பில் கண்டறியப்படும்.

செஸ்வரி ஊடாக பெறப்படுகின்ற மிகப்பெரிய தொகையை தனிநபர் ஒருவரின் அல்லது அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் அல்ல.

உச்சக்கட்ட பதற்றம்...பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா

உச்சக்கட்ட பதற்றம்...பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா

மக்களின் பணம் 

பல்வேறுதரப்பினரின் மற்றும் பல குழுக்களின் பொதுவான அபிப்பிராயத்துக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இப்போது போன்று தனிப்பட்ட அரசியல் விடயங்களுக்காக பயன்படுத்தப்படும்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது! சஜித் குற்றச்சாட்டு | Sajith Accuses Govt Of Misusing Workers Funds

மக்களின் பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று இஸ்ரேல் போன்ற நாடுகளில் வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்புகள் முறையாக இடம் பெறுவதில்லை.

அதில் மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அது குறித்து ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்தி பொறுப்புக் கூற முடியுமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு சட்டவிரோத மனித செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! எச்சரிக்கும் சஜித்

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! எச்சரிக்கும் சஜித்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025