இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரையும் ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு

Sajith Premadasa Samagi Jana Balawegaya Election
By Shadhu Shanker Aug 24, 2024 10:37 AM GMT
Report

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரும் ஒன்றிணைந்து பொறாமை, வைராக்கியம், அதிகாரப் பேராவல் போன்றவற்றில் இருந்து விலகி நாட்டை கட்டி எழுப்ப ஒற்றுமையோடு இணைந்து செயற்படுவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதினோறாவது மக்கள் வெற்றிப் பேரணியில் நேற்றையதினம்(23) கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எமது நாட்டில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி இருக்கிறது.

தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு : புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி

தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு : புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி

இனவாதம்

கோபம், போட்டி, பகை, இனவாதம், மத வாதம் பழங்குடிவாதம், நிறவெறி சாதிப் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். நாடு வங்கரோத்து அடைந்து 220 இலட்சம் மக்கள் தற்பொழுது கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரையும் ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு | Sajith Calls For Unity Against Ethnic Politics

தொடர்ந்தும் இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரும் ஒன்றிணைந்து பொறாமை, வைராக்கியம், அதிகாரப் பேராவல் போன்றவற்றில் இருந்து விலகி நாட்டை கட்டி எழுப்ப ஒற்றுமையோடு இணைந்து செயற்படுவோம்.

இவ்வாறான பிரிவினைகளோடு நாம் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் இந்த நாட்டு மக்கள் குறித்து சிந்திப்பதில்லை.

13 இன் புறக்கணிப்பை பிரச்சாரம் மூலம் பகிரங்கப்படுத்தும் நாமல் தரப்பு

13 இன் புறக்கணிப்பை பிரச்சாரம் மூலம் பகிரங்கப்படுத்தும் நாமல் தரப்பு

நாட்டு மக்களின் வாழ்க்கை

பொதுமக்களின் உயிர் நாடி தொடர்பில் புரிந்துணர்வின்றி செயற்படுகின்றனர். நல்லிணக்கம் சகோதரத்துவம் நட்பு என்பவற்றின் ஊடாக நாட்டு மக்கள் என்ற ரீதியில் ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டி எழுப்ப சக்தியை உருவாக்க வேண்டும்.

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரையும் ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு | Sajith Calls For Unity Against Ethnic Politics

பிரிந்துள்ள நாடு பல்வேறு காரணங்களுக்காக அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள இந்த சமூகத்தை ஒற்றுமையின் ஊடாக கட்டியெடுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைமாறு அனைவரிடமும் நட்புக்கரம் நீட்டுகிறேன்.

இன மத மொழி குல ரீதியில் பிரித்து உருவான கடந்த அரசாங்கம் நாட்டு மக்களின் வாழ்க்கையே சீரழித்து இருக்கிறது.

ஆயிரத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்

ஆயிரத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்

மதவாதம்

இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி வீதிக்கிறங்கி போராடியுள்ளது.

இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரையும் ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு | Sajith Calls For Unity Against Ethnic Politics

நல்லடக்கம் செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே வீதிக்கிறங்கியது. மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி விதிக்கிறங்கியது.

சிலர் வரப்பிரசாதங்களுக்கு அடிமைப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திலே அடிப்படைவாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடந்து கொண்டனர்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026