உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை நிலை நாட்டாத சஜித் : சிறிலங்கா ஜனநாயக கட்சி சுட்டிக்காட்டு

Democratic Party Ranil Wickremesinghe Sajith Premadasa Easter Attack Sri Lanka
By Sathangani Aug 21, 2024 08:04 AM GMT
Report

சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அமைச்சராக இருந்த போது தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தது, அப்போது அவர் ஏன் நீதியை நிலைநாட்டவில்லை என சிறிலங்கா ஜனநாயக கட்சியின் (SLDP) தலைவர் அன்வர் எம். முஸ்தபா (Anvar M.Musthafa) கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியை ஆதரித்து அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”எங்களின் சகோதர இனமான கிறிஸ்தவ சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மக்கள் எவருமின்றி வெறிச்சோடிய பிரசார கூட்டம்: சரத் பொன்சேகா அளித்துள்ள பதில்

மக்கள் எவருமின்றி வெறிச்சோடிய பிரசார கூட்டம்: சரத் பொன்சேகா அளித்துள்ள பதில்

அரசியல் தலைமைகளே பொறுப்பு

அதற்கு இந்த இலங்கையில் வாழும் அனைத்து அரசியல் தலைமைகளும், அன்றைய ஆளும்தரப்பாக இருந்து இப்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றவர்களும் கூட பொறுப்புக்கூற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை நிலை நாட்டாத சஜித் : சிறிலங்கா ஜனநாயக கட்சி சுட்டிக்காட்டு | Sajith Did Not Bring Justice To The Easter Attack

இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் அந்தக் காலத்தில் ஆளும் தரப்பில் ஒரு அமைச்சர். ஜனாதிபதி வேட்பாளராக இருந்து கொண்டு நீதியை நிலைநாட்டப் போவதாக கூறும் அவர் உட்பட பொறுப்புக்கூற வேண்டிய நிறைய பேர் இருக்கின்றார்கள். ஆகவே அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். 

நாங்கள் ஜனாதிபதியுடன் செய்த ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில், எதிர்வரும் காலங்களில் இன,மத பேதமற்ற அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தையும் அதற்கான கள நிலைமையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். கடந்த காலங்களில் சில அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு நாட்டில் பல அசம்பாவிதங்கள் நடத்தப்பட்டது.

தேர்தல் வெற்றிக்கு வடக்கில் நாமலின் திட்டமிட்ட அடித்தளம்

தேர்தல் வெற்றிக்கு வடக்கில் நாமலின் திட்டமிட்ட அடித்தளம்

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் 

சிறிலங்கா ஜனநாயக கட்சியை பொறுத்தவரையில் ஏனைய கட்சிகளைப் போன்று சமூக விடயங்களை மழுங்கடித்து நாட்டை சீரழிப்பது போன்றில்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளை செய்வதற்கு தான் எங்களுடைய கட்சி ஜனாதிபதியின் தரப்பில் ஆதரவாக இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை நிலை நாட்டாத சஜித் : சிறிலங்கா ஜனநாயக கட்சி சுட்டிக்காட்டு | Sajith Did Not Bring Justice To The Easter Attack

அதுபோல மக்களின் நிலப் பிரச்சினைகள் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் பேசியிருக்கிறோம். அனைத்து சமூகத்தினரும் நிர்வாக ரீதியில் கட்டமைப்பை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம்.

ஆகவே இது சம்பந்தமாக எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா ஜனநாயக கட்சி ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சில வேண்டுகோள்களை முன் வைப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்“ என தெரிவித்தார்.

பல்கலைக்கழகமாக மாறவுள்ள இலங்கையின் புராதன நகரம் : ஜனாதிபதி அறிவிப்பு

பல்கலைக்கழகமாக மாறவுள்ள இலங்கையின் புராதன நகரம் : ஜனாதிபதி அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023