எமது கட்சியில் சஜித்துக்கே அதிக பட்ச ஆதரவு : ரிசாட் பதியுதீன் சுட்டிக்காட்டு

Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 24, 2024 11:17 AM GMT
Report

எமது கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜித்துக்கே இருந்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாற்றுக் கருத்தும் இருந்தது. ஆனால் அதிக பட்ச ஆதரவு சஜித்துக்கு (Sajith) இருப்பதனால் முடிவுகளை மேற்கொண்டோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கிண்ணியாவில் (Kinniya) இன்று (24) இடம்பெற்ற கட்சி பிரமுகர்களுடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஊளையிடுவதை நிறுத்துங்கள் எமது வாயும் சும்மா இருக்காது : ராஜபக்சாக்களை எச்சரிக்கும் முன்னாள் சகா

ஊளையிடுவதை நிறுத்துங்கள் எமது வாயும் சும்மா இருக்காது : ராஜபக்சாக்களை எச்சரிக்கும் முன்னாள் சகா

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

இதேவேளை உயர்நீதிமன்றத்தின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தீர்ப்பு தொடர்பில் இங்கு கருத்து வெளியிட்ட அவர், “இது நியாயமான வேலை அல்ல ஜனநாயகத்தை மீறுகின்ற செயல்.

எமது கட்சியில் சஜித்துக்கே அதிக பட்ச ஆதரவு : ரிசாட் பதியுதீன் சுட்டிக்காட்டு | Sajith Has Majority Support In The Acmc Party

கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டது தவறை திருத்துமாறும் கண்டித்து நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

ஆகவே ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது“ என தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் நல்ல அறுவடை கிடைக்கும் : நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி

2025 ஆம் ஆண்டில் நல்ல அறுவடை கிடைக்கும் : நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி

ஆயிரத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்

ஆயிரத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011