பலஸ்தீன தூதுவரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Sajith Premadasa Sri Lanka Palestine
By Beulah Oct 16, 2023 04:42 PM GMT
Report

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது நிலவிவரும் நெருக்கடி நிலையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதால், இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்புக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (16) இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் HE Dr. Zuhair Hamdallah Zaid அவர்களை சந்தித்து பலஸ்தீன நிலமைகளை கேட்டறிந்து தமது கவலைகளையும் வெளிப்படுத்தும் போததே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

அமைதிக்கான தீர்வு

“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போரோ அல்லது வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு  தீர்வாக அமையாது.

பலஸ்தீன தூதுவரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச | Sajith Meets Palestine Ambassador

நான் தற்காலிக அமைதியை விட நிரந்தர அமைதியையே நாடுவதனால், இவ்வாறான நிலையான அமைதிக்கான தீர்வை இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இணக்கம் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்தும் யுத்தம் நடந்தால் குழந்தைகள், தாய்மார்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும்.

காயப்பட்டு பல்வேறு கோளாறுகள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாதல் போன்றன ஏற்படுவதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் நிலை நீடிக்காமல் நிரந்தர அமைதிக்கான ஆரம்பமே எழுந்துள்ளது.

வன்முறையை ஏற்காதவன் என்ற வகையில், இரு தரப்பு பொதுமக்களின் உயிருக்கு இனியும் ஆபத்து ஏற்படாமல் நிலையான அமைதியை நோக்கி நகர வேண்டும் என்றே இந்நேரத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.” என்றார்.

அத்துடன், இந்த போரில் உயிரிழந்த மற்றும் குடும்பத்தை இழந்த இரு நாட்டு பொதுமக்களுக்கும் தனது இரங்கலையும், அநுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும் கலந்து கொண்டார். 

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்